ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு Dec 06, 2020 4044 ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் நகரில் மக்கள், திடீரென தலை சுற்றி மயங்கி கீழே விழுவதாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மூன்று பேர் சனிக்கிழமை 10 பேர்...